திரேஸ்புரம் மீனவப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்! Apr 27, 2022 1959 தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீனவப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சாலையோர கடை...